சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்!

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்!

பௌர்ணமி தினத்தை அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தி என்றால் துன்பம் ஹர என்றால் அழைத்தல் துன்பங்களை அழிக்கும் உருவமே சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படுவதுடன் தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதமிருக்க உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. எண்ணியது அனைத்தையும் வழங்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடித்தால் … Read more