ஆயுள் பலம் அதிகரிக்க சனி வார விரதத்தை கடைபிடிக்கும் முறை!
ஜோதிடத்தில் 12 ராசிகள் 12 கிரகங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதி என சொல்லப்படுகிறது. சனிக்கு அதிபதியான பெருமானை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் அவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்கிறார்கள். அதிலும் ஆயுள் பலம் அதிகரிக்க சனி விரதம் தோன்றிய மிகவும் உகந்தது என சொல்கிறார்கள். இவ்வாறான ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் சனிக்கிழமை விரதத்தை ஆரம்பிக்க ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறையில் வரும் … Read more