முருங்கைக்காய் சிப்ஸ் தொடர்பாக வெளியான புதிய தகவல்!
சந்தனு நடிப்பில் உருவாகி இருக்கின்ற முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை ஓட்டியில் வெளியிடுவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தில் கிடைத்த அறிமுகத்திற்குப் பின்னர் நடிகர் சாந்தனு நடிக்கும் திரைப்படம்தான் முருங்கைக்காய் சிப்ஸ் அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கிய இத்திரைப்படத்தில் சாந்தனு உடன் அவருடைய தந்தை நடிகர் பாக்கியராஜ் அவர்களும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஆனந்தராஜ், யோகிபாபு, ஊர்வசி, மயில்சாமி, முனீஸ்காந்த், போன்ற … Read more