100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!!

100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்... சாதனை படைப்பாரா மாவீரன்!!

100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான மாவீரன் திரைப்படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, இயக்குநர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் … Read more