சமூக அந்தஸ்தை கொடுக்கும் சசயோகம் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!

சமூக அந்தஸ்தை கொடுக்கும் சசயோகம் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!

சச யோகம் என்பது பஞ்ச மகா புருஷ யோகத்தில் மிகவும் முக்கியமானது. சனி பகவான் சஞ்சாரம் காரணமாக, இந்த சச யோகம் அமைகிறது. சச யோகம் அமைந்தால் அரசனுக்குச் சமமான வாழ்வு, சமுதாய அந்தஸ்து உள்ளிட்டவை ஏற்படும் என பண்டைக்காலச் சோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனிபகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் உள்ளிட்ட வீடுகளில் அமர்ந்திருக்கின்ற நிலையில் அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி உள்ளிட்டவற்றுக்கு 1, 4,7,10 என்ற கேந்திர … Read more