முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கூறிய அந்த கருத்தால் அப்செட்டான அண்ணாமலை! ஏக கடுப்பில் பிஜேபி!
கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வந்த சசிகாந்த் செந்தில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது அந்த பகுதியிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. இப்போது அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கின்றார். அதோடு மாநிலத் துணைத் தலைவராகவும், இருக்கிறார். ஒரே நேரத்தில் கர்நாடகாவில் ஐஏஎஸ் ,மற்றும் ஐபிஎஸ், அதிகாரியாக இருந்தவர்கள் இருவேறு தேசிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பயணம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். அண்ணாமலை அவர்கள் பாரதிய … Read more