sasikala discharge

சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு!

Sakthi

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்த சசிகலாவிற்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் சிறை வளாகத்திற்கு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ...