சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிபிஐ அதிகாரிகள் அதிரடி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2019 ஆம் வருடம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ், உள்ளிட்டோர் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து வைத்ததாக தெரிவித்து காவல்துறையினர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கப்பட்டு முதல் நாள் பென்னிக்ஸும், அடுத்த நாள் காலை தந்தை ஜெயராஜும், அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரிதாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய சூழ்நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக அந்த … Read more