சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டமைத்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தஞ்சை உடையாளூரில் மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்றுக் கொள்ளாமல் இந்த விழாவை புறக்கணித்தனர். ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பதற்காக சதய விழா குழு சார்பாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் யாரும் வருகை தரவில்லை. அமைச்சர் … Read more