கூட்டு பாலியல் செய்த குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் பல விதமான சட்ட திட்டங்கள் இருந்தாலும் கூட தவறுகள் பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. அதிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து விதமான தவறுகளும் நடக்காத வண்ணம் இருக்குமளவிற்கு சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இருந்தாலும் கூட அவை செயல்படாத சம்பிரதாயமாகவே இருந்து வருகிறது. அந்த சட்டங்கள் பெரிய அளவில் செயல்படாததன் நீழ்ச்சியாகத்தான் தற்சமயம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. … Read more