எதிரிகள் பயமா? உடனே இங்கே செல்லுங்கள்!
சீர்காழியிலிருந்து பூம்புகார் போகும் வழியில் திருவெண்காடு என்ற இடத்தை தாண்டினால் சிறிது தொலைவில் இருக்கிறது சாயாவனம் கிராமம், சாலை ஓரத்திலேயே கோவில் இருக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை தலங்களில் இது 9வது தலம் என்று சொல்லப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது ஒன்பதாவது தேவாரத்தலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தளம் பழமையான சிவாலயம் காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது. இந்திரனின் … Read more