ஓடும் மின்சார ரயிலில் வீர தீர சாகசம் செய்த பள்ளி மாணவ மாணவி! பதைபதைக்கும் வைரல் வீடியோ உள்ளே!

A schoolboy who had a heroic coastal adventure on a running electric train! Inside the viral video!

ஓடும் மின்சார ரயிலில் வீர தீர சாகசம் செய்த பள்ளி மாணவ மாணவி! பதைபதைக்கும் வைரல் வீடியோ உள்ளே! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைபேட்டை என்ற இடத்தில் ஓடும் மின்சார ரயில் ஒன்றில் பள்ளி மாணவனுடன் சேர்ந்து நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்று மாணவி ஓடிவந்து தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது. பலரும் இதை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு பார்ப்போருக்கு பயத்தை … Read more