seeeram insititute

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து! தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே!

Sakthi

சீரம் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். ...