அரசு விரைவு பேருந்து டமால்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

தலைநகர் சென்னையிலிருந்து 42 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் இயக்கி வந்தார். இவரும் நடத்துனராக வேலைபார்க்கும் சீனிவாசன் என்பவரும் மாறி,மாறி, பேருந்தை ஓட்டி சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அருகேயிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தத சமயத்தில் அந்தப் பகுதியில் இருப்பது இரு வழி சாலை என்ற காரணத்தால், எதிரே வந்த கார் மீது மோதாமல் … Read more