ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் நேற்று முதல் நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று முதல் நியாய விலை கடை பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடைய 7 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் நாளை வரை நடைபெறவிருக்கிறது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் … Read more