சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு!
சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு! பெற்றோர் என்ன தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் சுட்டி தனத்தினால் நாளுக்குநாள், அவர்களின் விளையாட்டுக்கள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். இல்லாத பட்சத்தில் இப்படி ஏதேனும் பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதனால் பாதிப்பு என்னவோ அவர்களுக்கு தான் என்றாலும், பெற்றோர்களின் மனது எவ்வளவு பரிதவிக்கிறது. தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை மேலூர் கேசி ரோடு … Read more