உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!
உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்! சென்னை விருகம்பாக்கத்தில், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைஞர் பிறந்த நாளை … Read more