முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற இயலும். கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் செவ்வாய்க்கிழமையில் ஒன்றிணைந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது மிக, மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது. முருகனை நாள்தோறும் நம்முடைய வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி, தெய்வானையுடன் நம்முடைய வீட்டில் கண்டிப்பாக இருக்க … Read more