இன்று ஒரு நாள் பேசிய துக்க தினம் அனுசரிப்பு! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் அந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தார். அவர்தான் அந்த நாட்டின் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான நட்புறவு பரஸ்பரம் பாதுகாப்பானதாக இருந்தது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் சின் ஷோ … Read more