மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்
மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் … Read more