தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!!

Singapore cricket team won the gold!! Congratulations fans!!

தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!! கம்போடியா நாட்டில் 32வது தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் சிக்சஸ் போட்டி பிரிவில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிக்சஸ் என்ற போட்டிப் பிரிவில் ஒரு அணிக்கு 6 பேர், 6 ஓவர்கள் கொண்ட போட்டியை விளையாடுவது சிக்சஸ் என்று அழைக்கப்படுகிறது. … Read more