திருமண தடையா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

திருமண தடையா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

சேலத்திற்கு அருகிலே உடையாப்பட்டி என்ற பகுதியில் இயற்கையான சூழலில் முற்றிலுமாக மலைகளுடன் காட்சி தருகிறது அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோவில். ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சில் கனவு போல தோன்றிய மலைகளும், அருவிகளும், நிறைந்த ஒரு குன்று தான் இன்று சேலம் அருகில் இருக்கின்ற கந்தாஸ்ரமம் ஆக காட்சியளிக்கிறது. முருகனும், பார்வதி தாயாரும், எதிரெதிரே சன்னதி அமைத்து அமர்ந்திருப்பதை இந்த கிராமத்தை தவிர வேறு எங்குமே காண இயலாது என்று சொல்லப்படுகிறது. முருகன் சன்னதியை சுற்றிலும் மனைவியுடன் … Read more