கைது நடவடிக்கைக்கு பாஜக கடும் தாக்கு! ஆட்சி தலீபான்களை போல் அல்லவா உள்ளது?
கைது நடவடிக்கைக்கு பாஜக கடும் தாக்கு! ஆட்சி தலீபான்களை போல் அல்லவா உள்ளது? மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின உரையின்போது நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்-மந்திரியை அதாவது உத்தவ் தாக்கரேவை நான் அங்கு இருந்திருந்தால் அறைந்திருப்பேன் என ஒரு சர்ச்சையான கருத்தை கூறி கைதாகி உள்ளார். இவர் ஒரு மத்திய அமைச்சர் … Read more