விமர்சனங்களுக்கு பதிலளித்த கமல்!
தன்னை சங்கி என்று விமர்சனம் செய்தவர்களுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா அவர்களுக்கு எதிரான பேராசிரியர் பணி நியமனத்தில் 200 கோடி ஊழல், தனது மகளுக்கு பணி வழங்கிய விவகாரம், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் செய்த 80 கோடி ஊழல் மற்றும் அரியர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தவறுதலான தகவல்களை கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைக் குறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசு நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியான நீதிபதி … Read more