வைகுண்ட ஏகாதசி! இன்று திறக்கப்படுகிறது சொர்க்கவாசல்!

வைகுண்ட ஏகாதசி! இன்று திறக்கப்படுகிறது சொர்க்கவாசல்!

பெருமாள் கோவில்களில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதனடிப்படையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு இன்றையதினம் நடக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று 4:15 அளவில் பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகாரம் புறப்பாடு 4:30 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பின்னர் இன்று காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி … Read more