ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டகாசம்! சவுதியில் கொழுந்து விட்டெரியும் எண்ணெய் கிடங்கு!
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்திருக்கிறது.ஜூடா என்ற நகரில் அமைந்திருக்கின்ற அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று பயங்கர தீ விபத்து உண்டாகியிருக்கிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்குகளில் தீ பரவியதாக சொல்லப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதாவது … Read more