1980- இல் 2 படம்! ரஜினி படம் சூப்பர் ஹிட், சிவாஜியின் இந்த படம் ஓடவில்லை! – SP முத்துராமன்!
SP முத்துராமன் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சிவாஜி, எம்ஜிஆர் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் 60க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளார். இவர் சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை 3 படங்களுக்கு இவருக்கு கொடுத்திருக்கின்றனர். புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. இந்த மூன்று படங்களுக்கும் சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை இவர் பெற்றார். 1980களில் இவர் இரண்டு படங்களை இயக்கினார். அந்த … Read more