சரக்கு ரயில் போல சரக்கு விண்கலம்! சர்வதேச விண்வெளிக்கு ஐஸ்க்ரீம் கொண்டு சென்றது!
சரக்கு ரயில் போல சரக்கு விண்கலம்! சர்வதேச விண்வெளிக்கு ஐஸ்க்ரீம் கொண்டு சென்றது! இது நமக்கு புதிதாக இருக்கிறதல்லவா? சரக்கு வாகனங்கள் தான் உள்ளது. இது என்னடா புதுசா என்று யோசிப்போருக்கு அப்படி ஒன்று உள்ளது. ஆமாம். விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள அறிவியலாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல ஏதுவாக இருக்கும் என்று இவ்வாறு அனுப்பப் படுகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 408 கிலோமீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் … Read more