காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!
காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் விவாதத்தை … Read more