ரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்!
ரயில் நிலையங்களில் இனி இவர்களுக்கென தனி அறிமுகம்! பயன்படுத்திய பிறகு செடியாக மாறிவிடும்! ரயில் நிலையங்களில் பயணம் செய்வது நம்மில் பலருக்குப் பிடிக்கும். ஆனால் சிலர் பான், பாக்கு மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி விட்டு அப்படியே இருந்த இடத்திலேயே துப்பி விடுகின்றனர். அந்த செயலாகட்டும், அதன் கரையாகட்டும் பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. அதன் கரைகள் எவ்வளவு தூய்மை செய்தாலும் நீக்குவது கடினமாக உள்ளது. இதற்காக மட்டும் அதாவது அந்த கறைகளை அகற்றுவதற்காக மட்டும் ஒவ்வொரு … Read more