உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்!
உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்! டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் சீனாவின் பெங்க் சுயாய். இவர் கடந்த நவம்பர் 2 ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் சீன அரசில் உயர் பதவி வகித்த ஸாங் கேவ்லி தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஒரு பதிவை குறிப்பிட்டு இருந்தார். அவர் சமூக வலைதளங்களில் இதை பதிவிட்ட சில மணி … Read more