இன்று முதல் மாணவர்கள் இதனை செய்து கொள்ளலாம்! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
நோய்த்தொற்று பரவாமல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2020 மற்றும் 21ம் கல்வி வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு சான்றிதழில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு இருக்கும் என்று பள்ளிக் கல்.வித்துறை அறிவித்து இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கைக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி … Read more