நலம் விசாரித்த ஸ்டாலின்! நெகிழ்ந்து போன ரஜினிகாந்த்!

நலம் விசாரித்த ஸ்டாலின்! நெகிழ்ந்து போன ரஜினிகாந்த்!

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 14ஆம் தேதி ஆரம்பமானது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் திரைப்பட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அந்த படக்குழுவினர் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் கூட ,நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தும் ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். … Read more

கமல்ஹாசனுக்கு திமுகவில் இவ்வளவு சீட்டா! அசந்துபோன கூட்டணி கட்சிகள்!

கமல்ஹாசனுக்கு திமுகவில் இவ்வளவு சீட்டா! அசந்துபோன கூட்டணி கட்சிகள்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் மதுரையில் கடந்த 15ஆம் தேதி பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் கமல் தெரிவித்த வார்த்தைகள் அவர் கொடுத்த வாக்குறுதிகள் போன்றவை ஊடகங்களில் அதிக கவனம் பெற்றன தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது சாத்தியம் என்று தெரிவித்த கமல்ஹாசன், அதிமுக மற்றும் திமுக மீது விமர்சனங்களை வைத்திருந்தார். சமீபத்தில் கமலஹாசன் சீமான் மற்றும் ஓவைசி கூட்டணி உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையிலே, இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் செய்தியாளர்களிடம் … Read more

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கின்ற நிலையில், அதற்கு முன்பாக அழகிரி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அடுத்த ஆட்சி அமைக்கப்போவது தாங்கள் தான் என்ற முடிவில் திமுக உறுதியாக இருக்கின்றது.அதே நேரம் திமுக இன்னொரு முறை ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஒரு தரப்பு மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக எவ்வாறு வியூகம் அமைத்து வருகின்றதோ அதேபோல … Read more

பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருக்க வில்லை என்றால் தேடுதலில் பின்னடைவு உண்டாகும் என்று ஆதாரத்துடன் பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததை அடுத்தே ஸ்டாலின், உதயநிதி புகைப்படத்தை போஸ்டரில் போட வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் திமுகவின் தொண்டர்களுக்கு கலைஞர் வழியில் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் திமுக சார்பாக வைக்கப்படும் பதாகைகள், சுவரொட்டிகளில் கலைஞர்,அண்ணா, பெரியார், மற்றும் தன்னுடைய புகைப்படங்களை தவிர்த்து வேறு யாருடைய புகைப்படத்தையும் போடக் கூடாது என்று … Read more

ஸ்டாலினை கதறவிட்ட அழகிரி! திகிலில் திமுகவினர்!

ஸ்டாலினை கதறவிட்ட அழகிரி! திகிலில் திமுகவினர்!

திமுகவில் இருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்றும், அப்படியே அழைப்பு வந்தாலும், நான் செல்வதற்கு தயாராக இல்லை என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. க அழகிரி தெரிவித்திருக்கின்றார். திமுகவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்ட அழகிரி, கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்து வந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஸ்டாலின், மற்றும் அழகிரி, இடையேயான முதல் போக்கானது உச்சம் தொட இருப்பதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற … Read more

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

திமுக நிர்வாகிகளுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவைப் பெற்று இருக்கின்றார். அதில் திமுக சுவரொட்டிகளில், பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், போன்றோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதிலே இந்த தேர்தல் களம் கழகம் வாழுமா அல்லது வீழ்ந்து விடுமா என்ற மனப்பால் குடித்த … Read more

பிரபல பத்திரிகை செய்த வேலையால் கதறும் ஸ்டாலின்!

பிரபல பத்திரிகை செய்த வேலையால் கதறும் ஸ்டாலின்!

பாஜகவின் அதிகாரபலம் ஒருபுறமும் அதிமுகவின் பணபலம் இன்னொரு புறமும் இருக்க அதோடு அவர்கள் வளைத்து வைத்திருக்கும் பல ஊடகங்கள் ஒரு புறம் என்று திமுக மூன்று முனை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றது. என நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதோடு நாம் புது புது அஸ்த்திரங்களை எதிர்கொண்டு வருகின்றோம் நம்மை அவர்களால் எதிர்கொள்ள இயலாத காரணத்தால், புதிது புதிதாக ஒரு சிலரை உருவாக்கி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அரசியலுக்குள் இழுத்திருக்கிறார்கள் என்று ரஜினியை சாடும் விதமாக … Read more

அழகிரியின் பக்கா பிளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அழகிரியின் பக்கா பிளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கருணாநிதியின் மறைவிற்கு முன்னரே கட்சியில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி .கட்சியில் இணைய பல வகைகளிலும் முயற்சி செய்து வந்தார். ஆனாலும் இயலவில்லை இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்த அழகிரி தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் அவருடைய வேலையை ஆரம்பித்து இருக்கின்றார். தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்தும் விதமாக தற்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற அழகிரி, பல தரப்பினரிடமும் தீவிர ஆலோசனை செய்து வருகின்றார். இதுதொடர்பாக அழகிரிக்கு … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! எதனால் தெரியுமா?

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! எதனால் தெரியுமா?

தமிழ் கடவுள் முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் இழிவு செய்தது, இந்து பெண்கள் விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது, திமுக தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்தியது, உதயநிதி ஸ்டாலின் பூர்ண கும்ப மரியாதையை ஏற்க மறுத்தது, என்று பல சம்பவங்கள் இந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. என்று உணரும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்மஸ் என்ற நிகழ்வு சென்னை சாந்தோமில் நடந்தது. ஒன்றிணைக்கும் கிறிஸ்மஸ் என்கிற இந்த … Read more

பணத்தை வைத்து வெற்றி பெற்ற அதிமுக! எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசம்!

பணத்தை வைத்து வெற்றி பெற்ற அதிமுக! எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசம்!

மத்தியிலேயே ஆண்டு கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி, மற்றும் அதனுடைய அதிகாரபலம் ஒருபுறம், மாநிலத்திலே ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக மற்றும் அதனுடைய பணபலம் மறுபுறம், இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டிலே இருக்கின்ற அனைத்து ஊடகங்களின் விலைக்கு வாங்கிவிட்டார்கள் நமக்கு எதிரான செய்திகளை இந்த ஊடகங்கள் அனைத்தும் வெளியிடுகிறார்கள் என்பது மட்டும் கிடையாது. பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் ஒரு ஆட்டுவிக்கும் கருவியாகவே அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டன என்பதுதான் இன்னொரு பக்கம் என்று தெரிவித்தார் ஸ்டாலின். அண்ணா … Read more