ஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!!

ஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!! இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நடிகர்களின் திரைப்படங்களின் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூரியா, சுனில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. அதாவது சரியாக 10.08 … Read more