புரோ கபடி லீக் டிசம்பர் மாதம் தொடங்குகிறது… இதற்கான ஏலம் செப்டம்பார் மாதம் தொடக்கம்!!
புரோ கபடி லீக் டிசம்பர் மாதம் தொடங்குகிறது… இதற்கான ஏலம் செப்டம்பார் மாதம் தொடக்கம்… ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கபடி விளையாட்டின் உள்ளூர் தொடரான புரோ கபடி லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், மேலும் இந்த கபடி லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல வகையான விளையாட்டு தொடர்கள் நடைபெற்று வருகின்றது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், செஸ், ஹாக்கி என பல வகையான … Read more