தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்!
தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்! தார்வார் அருகே நாவலூர் ரயில் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாய கூலி வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் அந்த ரயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அந்த விவசாய நிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சுகூர் பகுதியைச் … Read more