பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!
திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார். கட்சியில் உதயநிதியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கின்றது.அவரால் மூத்த தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் இளைஞர் அணியை சார்ந்தவர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றது அந்த கட்சி. அடுத்த 75 நாட்களில் 15 தலைவர்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, … Read more