சேலம் கோவில்களில் இனி இதுதான் நடைமுறை! மகிழ்ச்சியில் பக்தர்கள்!
சேலம் கோவில்களில் இனி இதுதான் நடைமுறை! மகிழ்ச்சியில் பக்தர்கள்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியில் பொறுப்பேற்றார். மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார். மேலும் மக்களிடம் மிகவும் நற்பெயரும் பெற்று வருகிறார். ஒவ்வொன்றாக செயல்படுத்திவரும் அவர், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். தற்போது … Read more