துஷார் மேத்தா பதவிக்காலம் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
துஷார் மேத்தா பதவிக்காலம் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி உத்தரவு!! மத்திய அரசின் ஜெலிசெட்டர் ஜெனரல் எனப்படும் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருக்கும் துஷார் மேத்தா அவர்களுக்கு பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் துஷார் மேத்தா அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏற்கனவே துஷார் மேத்தா அவர்களின் பதவிக்காலம் இரண்டு முறை … Read more