முருகப்பெருமான் 11 முகங்களுடன் காட்சி தரும் திருக்கோவில்!

முருகப்பெருமான் 11 முகங்களுடன் காட்சி தரும் திருக்கோவில்!

ராமநாதபுரம் அருகே இருக்கிறது குண்டுக்கரை என்ற கிராமம் இங்கு சுவாமிநாத சுவாமி கோவிலுள்ளது. முருகப்பெருமானுக்கு அமைந்த இந்த கோவிலில் 11 தலைகளுடன் மற்றும் 22 கரங்களுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார். சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப் பெருமான் இந்த தலத்திற்கு வந்து தங்கியதாக தலபுராணம் தெரிவிக்கிறது. இங்கே முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் கொடுப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்கர சேதுபதி என்பவர் வசித்து … Read more