பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி … Read more