தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவது எப்போது? ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்ட அதிரடி தகவல்!
இந்த வருடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி அதன்மூலமாக நிரப்பி வருகிறது. இந்த தேர்தலில் ஆசிரியர் தகுதி தேர்வு மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தேர்வாகும். … Read more