இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி சுற்றுக்கு முன்னனேற்றம்!!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி சுற்றுக்கு முன்னனேற்றம்!!!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி டி20 இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.முதல் அறையிறுதிச்சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 17.5 ஓவரில் 51 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வங்க அணி தலைவியான நிகர் சுல்தானா 12 ரன் எடுத்திருந்த நிலையில் தோற்று அணி திரும்பினார்.இவருக்கு பிறகு களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப … Read more