250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!! ஆப்கானிஸ்தான் வெளியிட்ட வீடியோ!!

250 militants killed !! Video released by Afghanistan !!

250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!! ஆப்கானிஸ்தான் வெளியிட்ட வீடியோ!!   ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் பயன்படுத்திய மறைவிடம் பாதுகாப்புப் படையினரின் வான்வழி தாக்குதலில் அழிக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசு டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. கந்தர் மாநிலத்தின் ஜெராய் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நகரங்களில் நடந்த போர்களில் குறைந்தது 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், கிட்டத்தட்ட நூறு பேர் காயமடைந்தனர் … Read more