தாம்பரம் மாநகராட்சியில் இத்தனை பதற்றமான வாக்குச்சாவடிகளா? ஆணையர் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நகராட்சியாக இயங்கிவந்த தாம்பரம் மாநகராட்சியாக தரம்வுயர்த்தப்பட்ட சூழ்நிலையில், அங்கே தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 70 வார்டுகளுக்கு 701 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் நோய் தொற்று காரணமாக, தேர்தல் பிரச்சார பேரணி பொதுக் கூட்டங்கள் போன்றவை நடத்துவதற்கு தற்சமயம் … Read more