மேலும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது! மூன்றாவது நாளாக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்!
சென்ற சனிக்கிழமை அன்று நள்ளிரவில் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை மீறி மீன் பிடித்ததாக தெரிவித்து 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் ராமேஸ்வரத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட எல்லோரையும் இந்த மாதம் 31ம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் 14 பேரை … Read more