அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!!
அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி! அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தடுத்ததாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அளித்த பேட்டியில் “புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். … Read more