2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் வரும்! பிஜேபியை தொடர்ந்து அதிமுகவும் ஆருடம்!
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடையே மோதல் ஏற்பட காரணமாக இருந்தது. மேலும் அது தற்போது காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று பல்வேறு கட்டங்களை சந்தித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொது குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தை தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் மூலமாக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் … Read more