மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!
மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்! மற்றவர்கள் உழைப்பிற்குத்தான் திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளார். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் “கலைஞர் கருணாநிதி அவர்களின் பேனா மையினால் தான் அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் ஆனார்” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த … Read more