பட்டப்படிப்பு படித்தவர்கள் நீங்கள் இதோ உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசு வேலை மிஸ் பண்ணாதீங்க!!

பட்டப்படிப்பு படித்தவர்கள் நீங்கள் இதோ உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசு வேலை மிஸ் பண்ணாதீங்க!! தமிழ்நாடு அரசு படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை அறிவித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை முறையாக அறிவிப்பு மூலம் வெளியிட்டு அவற்றை தகுந்த தேர்வு முறைகளின் மூலம் நிரப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி TNPSC ஆணையம் சமீபத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. அதனைையடுத்து அரசு பணி … Read more